காலை உணவை தவிர்ப்பது.
இருட்டில் அதிகமாக இருப்பது.
ஹெட்ஃபோன்களை புல் வால்யூம் வைத்து கேட்பது.
புகைப்பிடிப்பது.
மாசடைந்த காற்றை அதிகம் சுவாசிப்பது.
அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது.
உடல் நலம் சரியில்லாத நேரத்தில் வேலை செய்வது.
குறைவான தூக்கம் / போதுமான தூக்கமின்மை.
சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட உணர்ச்சிவசப்பட்டு அதிகம் கோபப்படுவது.
அதிகப்படியான சர்க்கரை எடுத்துக்கொள்வது.