Tap to Read ➤

சிவகரந்தையின் அற்புத மருத்துவப் பயன்கள் !!

அரியவகை மூலிகைச் செடி..!!
Sidhanathan K
கரந்தை செடிகளில் சிவகரந்தை, கொட்டைக்கரந்தை, செங்கரந்தை, வெண்கரந்தை, கருங்கரந்தை போன்ற பல உள்ளன.
இதன் பூக்கள் மற்றும் காய்களின் நிறத்தின் அடிப்படையில் இது சிவப்பு சிவகரந்தை, வெள்ளை சிவகரந்தை என இரு வகைப்படும்.
இந்த மூலிகை வெப்பமான பகுதிகளில் மட்டுமே வளரும். இம்மூலிகையின் தண்டு, இலை, பூ, வேர், விதை ஆகியவை மருத்துவ குணம் கொண்டவை.
சிவகரந்தையின் சாறு கல்லீரல், மண்ணீரல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும்.
சிவகரந்தை செடியின் வேரை கொண்டு செய்யப்படும் கஷாயம் மூலநோயை குணமாக்கும்.
சிவகரந்தை பொடியானது விந்தணுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.
சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கி மஞ்சள் காமாலையை முற்றிலும் குணப்படுத்தும்.
சிவகரந்தை பொடி பசியை தூண்டும். மேலும் ரத்தத்தை சுத்திகரிக்கும்.
சிவகரந்தை பொடி உஷ்ணத்தால் ஏற்படும் வாந்தியை குணமாக்கும்.
அனைத்து வகையான காய்ச்சலையும் குணப்படுத்தும் சக்தி இதற்கு உண்டு.
நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது மற்றும் நினைவகத்தை மேம்படுத்துகிறது.
சிவகரந்தை சாப்பிட்டு வந்தால் வாழ்நாள் அதிகரிக்கும். இந்த சிவகரந்தை மூலிகை சாப்பிடும் காலத்தில் மது மற்றும் புகையிலையை பயன்படுத்த கூடாது.