Tap to Read ➤

தைராய்டு சுரப்பை ஒழுங்குபடுத்தும் தேங்காய் பூவின் அற்புத குணங்கள்!

தொடர்ந்து தேங்காய் பூ சாப்பிட்டு வந்தால்,உடலில் பல நன்மையான மாற்றங்கள் ஏற்படும்ன்னு!
varalakshmi n
நன்கு முற்றிய தேங்காயில் இருந்து உண்டாகுகின்ற தேங்காயின் கருவளர்ச்சி தான் தேங்காய் பூ
தேங்காயிலும் தேங்காய் தண்ணீரிலும் இளநீரிலும் எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன என்பது நமக்குத் தெரியும்
அதைவிட மிக அதிக அளவிலான ஊட்டச்சத்துக்கள் இந்த தேங்காய் பூவில் தான் இருக்கிறது
இளநீரில் இருக்கும் சதைப் பற்றினைப் போல மிகவும் ருசி கொண்டது
உடைக்கும்போது தேங்காயில் பூ இருந்தால் அதனை நல்ல சகுனமாக சிலர் கருதுவார்கள்
தேங்காய் பூவை தினமும் சாப்பிட்டால்
தைராய்டு சுரப்பை ஒழுங்குபடும்,மேலும் முற்றிலும் குணமாகலாம்
ஜீரண சக்தி அதிகரிக்கும்,உடலுக்கு தேவையான மினரல் தேங்காய் பூ கொடுக்கும்
தேங்காய் பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்
ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையை கட்டுபடுத்த முடியும்
இதயத்தில் படியும் கொழுப்பை கரையச் செய்யும்,இதய நோய்களிலிருந்து பாதுகாக்க தேங்காய் பூ உதவி செய்யும்
மன அழுத்தம் குறையும்,புற்றுநோய் செல்களை அழித்து விடும்
உடல் எடை கட்டுக்குள் வைத்து உடல் எடை குறையும்
சிறு நீரக தொற்று நோய்களை சரிப்படுத்தும்
தேங்காய் பூவில் முதுமையை தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்து காணப்படுகிறது
முகத்தில் சுருக்கங்கள், வயதான தோற்றம், சரும தொய்வு போன்றவை பிரச்சனை வராது