Tap to Read ➤

அம்மான் பச்சரிசி மருத்துவ பயன்கள்!

அற்புதமான அம்மான் பச்சரிசி ஓர் மூலிகை இலை!
varalakshmi n
அம்மான் பச்சரிசி,சித்திரவல்லாதி, சித்திரப்பாலாவி, சித்திரப்பாலாடை பெயர்களும் உண்டு
இது முகப்பரு, முகத்தில் எண்ணெய்ப் பசை, கால் ஆணி, பித்த வெடிப்பு, இரைப்பு குறைக்கவும் பயன்படுகிறது
தோற்றத்திலும் சுவையிலும் சிறுசிறு அரிசிக் குருணைகள் போலிருப்பதால் ‘பச்சரிசி’ என்றும், தாய்ப்பால் சுரப்பு உணவு என்பதால் அடைமொழியும் சேர்ந்து ‘அம்மான் பச்சரிசி’ என்று கருதப்படுகிறது
இலைகள் கூர்மையாகவும் மெல்லிய தண்டை உடைய சிறிய செடியாக வளரும் தண்டை உடைத்தால், பால் வடியும், தரையோடு படர்வதும், சிறு செடியாக வளரும்
நிறங்களின் அடிப்படையிலும் அம்மான் பச்சரிசியில் பிரிவுகள் உண்டு
பாசி பருப்புடன் இந்த இலையை சேர்த்து நெய் விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் குடல் அல்சர் குணமாகும்
3 வேப்பிலைகள், மிளகு, அம்மான் பச்சரிசி இலைகள் சேர்த்து அரைத்து காலையில் சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும்
மரு உதிர அம்மான் பச்சரிசி செடியின் பாலை மரு மீது வைத்து வந்தால், சருமத்தில் இருந்த இடம், தழும்பு இல்லாமல் மருவை உதிரச் செய்யும், மேலும் அரைத்து சாப்பிட்டு வர வாத நோய்கள் குணமாகும்
வீக்கம் மற்றும் கொப்புளங்கள் உள்ள இடத்தில் இந்த இலைகளை அரைத்து பற்று போட்டு வந்தால் 5 நாட்களில் எல்லாம் குணமாகி விடும்