Tap to Read ➤

தேசிய விருது பெற்ற அபர்ணா பாலமுரளி நடித்த திரைப்படங்கள்

தமிழில் நடித்த படங்களின் பட்டியல்
Sidhanathan K
அபர்ணா 18 வயதில் மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
2017-இல் வெளிவந்த 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
8 தோட்டக்கள் (2017)
சர்வம் தாள மயம் (2019)
சூரரைப் போற்று (2020)
தீதும் நன்றும் (2021)
வீட்ல விசேஷம் (2022)
நித்தம் ஒரு வானம் (2022)
வெப் சீரிஸ் - பிங்கர்டிப் சீசன் 2 (2022)
சீரியல் - புது புது அர்த்தங்கள் (2022)
கார்த்தியுடன் இணைந்து நடிக்கும் பெயரிடப்படாத படம் (2022)