Sidhanathan K       Apr 18, 2023

இந்தியாவில் முதல் நேரடி விற்பனையகத்தை திறந்த ஆப்பிள் நிறுவனம்..!!

ஆப்பிள் நிறுவனத்தின் முதல் இந்திய ரீடைல் விற்பனை கடை மும்பையில் திறக்கப்பட்டுள்ளது.

இந்த விற்பனை நிலையத்திற்கு APPLE BKC என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதில் பார்வையாளர்களை கவரும் வண்ணங்களில் மடிக்கணினிகள் , ஐபோன்கள், ஆப்பிள் வாட்ச்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மும்பை ஜியோ வேர்ல்ட் டிரைவ் மாலில் இந்த கடை திறக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் CEO டிம்குக் நேரில் வந்து இக்கடையை திறந்து வைத்துள்ளார்.

இந்த APPLE BKC ஸ்டோர் சுமார் 20,800 சதுர அடி-யில் அமைந்துள்ளது.

இதையடுத்து, ஆப்பிள் நிறுவனம் தனது 2வது விற்பனை நிலையத்தை வரும் 20ம் தேதி டெல்லியில் திறக்க உள்ளது.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories