Varalakshmi N       Aug 04, 2023

கோவில்களில் வளர்க்கப்படும் மகிழம் மரத்தில் இவ்வளவு நன்மைகளா?

மகிழம் மரவகையை சார்ந்தது, மலர்களின் வசம் மயக்க கூடியதாக இருக்கும்

பெரும்பாலும் கோவில்களிலும், வீட்டின் தோட்டத்திலும் வளர்க்கப்படும்

மரத்தின் பட்டை, இலை, பூ, காய்,  விதை எல்லாமே மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது

உடல் பெலவீனமானவர்கள், மகிழம்பூ கஷாயத்தை குடித்து வந்தால், உடல் பலம்பெறும்

தாது பெருக்கத்திற்கு மகிழ வித்துப்பருப்பை அரைத்து, பசும் பாலில் கலந்து குடித்து வரலாம்

கர்பப்பை பெலவீனம் நீங்க, இம்மரத்தின் பட்டையை இடித்து தண்ணீரில் சேர்த்து கொதிக்கவைத்து, வடிகட்டி குடித்து வரலாம்

நீங்கா தலைவலி, மற்றும் பல் ஆட்டம் இருந்தால், இந்த காயை மென்று, பின்னர் துப்பினால் நல்ல நிவாரணம் கிடைக்கும்