Tap to Read ➤

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?

செம்பு பாத்திரம் மருத்தவ குணங்கள் கொண்டது.
HTML Tamil
செம்பு பாத்திரத்தை பயன்படுத்துவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. மூளையின் நடவடிக்கைகளை ஊக்கவிக்க உதவுகிறது.
செம்பில் உள்ள அழற்சி நீக்கும் குணங்கள், கீல்வாதத்தினால் மூட்டுக்களில் ஏற்படும் வலியை குணப்படுத்த உதவுகிறது.
உடம்பில் புண் உள்ளவர்கள் செம்பு பாத்திரங்களை தொடர்ந்து உபயோகப்படுத்தினால் புண்கள் வேகமாக குணமாகும்.
செம்பு பாத்திரத் தண்ணீர், உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.
செம்பு பாத்திர பயன்பாடு தைராய்டு பிரச்சனையை குணமாக்கும். தைராய்டு சுரப்பி சீராக செயல்பட உதவுகிறது.
செம்பு பாத்திரத் தண்ணீர், ரத்தத்தில் தாமிரக் குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகையை, குறைகிறது.
செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடித்தால், இருமல், இரைப்பு நோய் வராது.
கர்ப்ப காலத்தில் தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடித்தால், தொற்றுக்கள் மற்றும் நோய்வாய் படாமல் பாதுகாப்போடு இருக்கலாம்.
தாமிரத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், புற்றுநோய் அணுக்கள் வளர விடாமல் பாதுகாக்கிறது.
சருமத்தில் ஏற்படும் திட்டுகள்,
சுருக்கங்களை  மாற்றுகிறது.  முடிக்கும் இயற்கையான இரத்த ஓட்டம் கிடைக்கும்.
செம்பு பாத்திரத்தில் உள்ள தண்ணீர், வலிப்பு நோய் வராமல் தடுக்கிறது. செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.