முதன்முதலில் பச்சை குத்துதல் பழக்கம் ஐரோப்பா நாட்டில் இருந்ததாக கூறப்படுகிறது
இது பரவலாக எல்லா நாடுகளில் காணப்பட்டது, தோலில் பச்சை குத்துதல் ஒரு பழமையான கலை என கருதப்பட்டது
குறிப்பாக மார்பக பகுதி, கழுத்து, கைகள், தோள்களில் பச்சை குத்திக்கொள்வது மிகவும் ஃபேஷன் ஆகிவிட்டது
இதில் பல விதமான கனரக உலோகங்களைக் பயன்படுத்தப்படுவதால், பிற்காலத்தில் சருமத்தில் பக்கவிளைவுகள் ஏற்படுகின்றது
ஈயம், குரோமியம்,நிக்கல்,போன்ற கலவைகள் டாட்டூ நிறமிகளில் சேர்க்கப்படுகின்றன
அதிலும் வண்ண வண்ண டாட்டூ போடா பயன்படுத்தப்படும் கலவைகள், நேரடியாக ரத்தத்தில் கலப்பதால், அதை அழிப்பது மிக கடினம்
ஆரம்பநாட்களில் உடலில் டாட்டூ குத்திக்கொள்வதால் எந்த வித பாதிப்பும் தெரிவதில்லை, பின்னாட்களில் அவை பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படுத்துகின்றது
சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு தோலின் வழியாக இரத்த ஓட்டத்தில் நுழைந்து இரத்தப்போக்கு ஏற்பட்ட வாய்ப்புள்ளது
பச்சை குத்தல் சில சரும நோயைகளையும் ஏற்படுத்தக்கூடும்,விளைவாக வயதான தோற்றத்தை ஏற்படுத்துகிறது
அதிலும் பெண்களின் பிரசவத்திற்கு பிறகு சில பக்க விளைவுகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது
டாட்டூ குத்திய இடத்தில் சொறி தழும்புகள் போன்ற தோல் ஒவ்வாமை ஏற்படும், கண் பார்வை கோளாறுகள் ஏற்படும்