Tap to Read ➤

பங்குச்சந்தையிலிருந்து வெளியேறும் டிவிட்டர்

As Elon Musk takes ownership Twitter becomes private
HTML Tamil
ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றினார் எலான் மஸ்க்
44 பில்லியன் டாலருக்கு ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ளார்.
மொத்த பங்கையும், தலா ஒரு பங்கு 54.20 டாலர் என்ற விலைக்கு வாங்கி உள்ளார் எலான் மஸ்க்.
ட்விட்டரை பங்குச்சந்தையில் இருந்து வெளியேற்ற உள்ளார்
இதன் மூலம் ட்விட்டர் இனி தனியார் நிறுவனமாக இருக்கப் போகிறது.
ட்விட்டர் பங்குகள் திங்கட்கிழமை வர்த்தகத்தில் 5.66 சதவீதம் அதிகரித்து 51.70 டாலராக உள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் 32.16 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் சிஇஓ பராக் அக்ரவால் நீக்கப்படவும் அதிக வாய்ப்பு உள்ளது
தற்போது உள்ள ட்விட்டர் போர்ட் உறுப்பினர்கள் மொத்தமாக நீக்கப்பட வாய்ப்பு