Tap to Read ➤

சினைப்பை நீர்க்கட்டி,மாதவிடாய் பிரச்சனைகளுக்கு பெருங்காயம் மருந்து!

கலப்படம் இல்லாத பெருங்காயம் கற்பூரம் மாதிரி எரியும்,அமெரிக்கர்கள் இதை "கடவுளின் அமிர்தம்" எனப் பெயரிட்டார்கள்!
varalakshmi n
நல்ல, தரமான பெருங்காயம் வெளிறிய மஞ்சள் பழுப்பு நிறத்தில் இருக்கும்
பன்றிக் காய்ச்சல் முதற்கொண்டு புற்றுநோய் வரை தடுக்கும் ஆற்றல்கொண்டது
இதன் மணத்தை முகர்ந்து முகம் சுளித்த அமெரிக்கர்கள் பிசாசு மலம்’ என்று ஏளனப்படுத்திய வரலாறும் உண்டு
ஸ்பானிஷ் ஃப்ளூ,வைரஸுக்கு எதிராகச் செயல்படுவதைக் கண்டு,கடவுளின் அமிர்தம்’ எனப் பெயரிட்டார்கள்
ஒரு கிளாஸ் மோரில் துளிப் பெருங்காயம் போட்டுப் பருகினால், உடல் குளிர்ச்சியாகும்,கால்சியமும் பெருகும்
மாதவிடாய் பிரச்சனை, சினைப்பை நீர்க்கட்டி (PCOD),ரத்தப் போக்கு இல்லாமல்,லேசாக வந்து செல்லும் பிரச்னையையும் இது சீர் செய்யும்
ஆனால், கர்ப்பிணிகள் அதிகம் சேர்க்கக் கூடாது
குழந்தை பிறந்த பின்னர் கர்ப்பப்பையில் இருந்து ஒருவகையான திரவம் (லோசியா - Lochia) வெளிப்படும்
அது முழுமையாக வெளியேற, பெருங்காயத்தைப் பொரித்து, வெள்ளைப்பூண்டு, பனைவெல்லம் சேர்த்து, பிரசவித்த முதல் ஐந்து நாட்களுக்குக் காலையில் கொடுப்பது நல்லது
அஜீரணம், குடல் புண்
 (Gastric Oesophagal Reflex Disease-GERD) முதலான வாயு நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாக இருக்கும்
குழந்தைகளுக்குக் கொஞ்சம் ஓம நீரில், துளியூண்டு பெருங்காயப்பொடியைக் கலந்து கொடுத்தால் மாந்தக் கழிச்சலை நீக்கி பசியைக் கொடுக்கும்