Tap to Read ➤

இந்திய பொதுத்தேர்தலின் போது பயன்படுத்தக்கூடிய அழியா மை பற்றிய பின்னணி!

இந்திய தேர்தல் ஆணையம் மை வைக்கும் செயல்முறை எவ்வாறு கொண்டுவரப்பட்டது?
varalakshmi n
1962 ஆம் ஆண்டுக்கு முன்பு வாக்காளர்களிடம் போதிய அடையாள அட்டை இல்லை
கள்ள ஓட்டு பதிவு முறைகேடுகளை முற்றுப்புள்ளி வைக்கவே இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது
இந்திய குடியரசு பின் 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பொதுத்தேர்தலில் தான் இந்த மை வைக்கும் செயல்முறை முதல் முதலில் கொண்டுவரப்பட்டது
ஓட்டு அளிப்பவரில் பலர் திருட்டுத்தனமாக மீண்டும் மீண்டும் போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டனர்
இதை தடுக்கவே இந்திய தேர்தல் ஆணையம் அழியாத மையை தயாரிக்க திட்டமிட்டது
எம்.எல். கோயல் என்ற ஆராய்ச்சியாளர் குழு ஒன்று நீலம்,ஊதா நிற தேர்தல் மை கண்டுபிடிக்கப்பட்டது
கர்நாடகாவில் "மைசூர் ‌பெயிண்ட்ஸ் லிமிட்‌ ‌அண்டு வார்னிஷ் லிமிடெட்" என்ற அரசு சார்ந்த நிறுவனம் மையை தயாரிக்கும் பணியை உற்பத்தி செய்ய தொடங்கியது
அனைத்து தேர்தலுக்கும் இந்த அரசு சார்ந்த நிறுவனத்தையே சாரும் என ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது
இத்திட்டத்திற்கு பிறகு ஒவ்வொரு தேர்தலிலும் கள்ள ஓட்டு போடும் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது
இந்த தேர்தல் மையானது நமது இடது கையின் ஆள்காட்டி விரலில் சதையும், நகமும் ஒன்றிணைத்தவாறு கோடாக வரையப்படும்
மை,விரலில் இட்ட உடன் சூரியனின் புற ஊதா வெளிச்சத்துடன் வினைபுரிந்து 40 வினாடிக்குள் நம் தோலில் உள்ள செல்களில் அழியா வண்ணம் ஒட்டிக்கொள்கிறது
விரலின் செல்கள் முதிர்ச்சி அடைந்து புதிய செல்கள் வளர்ந்து இந்த மை முற்றிலும் மறைவதற்கு ஏறத்தாழ 20 நாட்கள் ஆகிறது