Tap to Read ➤

வங்கி கணக்குகளிலிருந்து நூதன திருட்டு: ஜாக்கிரதை மக்களே

Bank fraud alert: Don't fall for this span messages from scammers.
ஒரே ஒரு மெசேஜ் காரணமாக புதுச்சேரியை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தனது வங்கி கணக்கில் இருந்த 1 லட்சம் ரூபாய் பணத்தை இழந்துள்ளார்.
புதுச்சேரி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் மருத்துவராக இருக்கிறார் சீனிவாசன்.
இவருக்கு மோசடியாளர்கள் வங்கி கணக்கில் பான் நம்பரை இணைக்க வேண்டும் என்று கூறி லிங்க் ஒன்றை அனுப்பி உள்ளனர்.
இது தெரியாமல் அந்த லிங்கை சீனிவாசன் கிளிக் செய்துள்ளார்.
அந்த லிங்கில் இவர் வாங்கி விவரங்களை கொடுத்து பின்னர் ஓடிபி கொடுத்துள்ளார்
இந்த ஓடிபியை வைத்து அவரின் கணக்கில் இருந்து மொத்தமாக ரூ.1,03,500 பணம் திருடப்பட்டது.
சீனுவாசன் சைபர் கிராம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இது போன்ற மெசேஜ்கள் வந்தால் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம்.
இது போன்ற லிங்கில் எந்த வங்கி விவரங்களையும் கொடுக்க வேண்டாம் - போலீசார்