Sidhanathan K       Feb 21, 2023

பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்பட அடிப்படை காரணங்கள்..!!

கரு கருப்பையில் தாங்காமல் போவதை மருத்துவத்தில் Implantation Failure என்று அழைப்பார்கள்.

ஆரோக்கியமான விந்தணுக்கள் ஆரோக்கியமான கருமுட்டையுடன் இணைந்து கரு உருவாவது தான் இம்ப்லாண்டேஷன் (Implantation).

1.ஒரு ஆணின் விந்தணு பெண்ணின் கருவில் சேரும்போது, சரியான முறையில் குரோமோசோம் சேராதபோது கருச்சிதைவு ஏற்படுகிறது.

2.ஒரு கனமான பொருளை குனிந்து தூக்கினால் கருச்சிதைவு ஏற்படுகிறது.

3.தைராய்டு பிரச்சினைகள் மற்றும் நீரிழிவு இரண்டும் கருப்பையை நல்ல நிலையில் வைத்திருக்க உதவாது. இவை கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன

4.ஒரு பெண் கருவுற்றால், மிகுந்த மகிழ்ச்சி மற்றும் பயம் எப்போதும் இருக்கும். அதனால் திடீரென வயிற்று வலி மற்றும் இரத்தப்போக்கு ஏற்பட்டு கருச்சிதைவு உண்டாகலாம்.

5.மாதவிடாய் தவறி 40 நாட்களுக்கு பிறகு உடலுறவு வைத்திருந்தால் கூட கரு தங்காமல் இருக்கலாம்.

6.புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்கிறது.

7.கருத்தரித்த சமயத்தில் வாகன பயணம் கூட கருச்சிதைவுக்கு காரணமாக அமையலாம்.

8.ஹார்மோன் குறைபாடுகளான எண்டோக்ரைன் ஹார்மோன் குறைபாடு, கருப்பை நீர்க்கட்டி மற்றும் PCOS.

9.கருப்பை பலமின்மை, சீரற்ற மாதவிடாய், கருக்குழாய் அடைப்பு, கருப்பை சுவர்கள் பாதிப்பு.

10.உடல் பருமன், அனீமியா மற்றும் அதிகமாக உடற்பயிற்சி செய்வது கருச்சிதைவை ஏற்படுத்தலாம்.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories