Varalakshmi N       Feb 09, 2024

கோடை காலத்தில் இந்தியாவில் பார்க்கவேண்டிய அழகான சுற்றுலா தலங்கள்!

கோடைகாலம் என்று சொன்னாலே விடுமுறை, சுற்றுலா பயணம் தான்       அனைவருக்கும் நினைவுக்கு வரும்

கோடை காலத்தில் இந்தியாவில் பார்க்கவேண்டிய அழகான மற்றும் மலிவான சுற்றுலா தலங்கள் உள்ளன

(Ooty, Tamilnadu) மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் ஊட்டி,       மலைப்பகுதியில் இருப்பதால் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன்       உங்கள் நேரத்தை செலவிட இது மிகவும் மலிவான இடமாக இருக்கும்

(Pondicherry) பாண்டிச்சேரியின் அமைதியான கடற்கரைகள் மற்றும் குட்டி தீவுகள், கலகலப்பான கலாச்சாரம் நிறைந்த இடமாகவும், வாழ மலிவு இடமாக அமைகின்றது

(Coorg karnataka) இந்தியாவின் ஸ்காட்லாந்து என்றும் அழைக்கப்படும் கூர்க் கர்நாடகா, பனிமூட்டமான மேகங்கள் மற்றும் வசீகரிக்கும் நீர்வீழ்ச்சிகளை விரும்பும் மக்களுக்கு இது ஒரு சிறந்த இடமாக  இருக்கும்

(Alleppey kerala) ஆலப்பி கேரளா திருமணமான தம்பதிகள் தேனிலவுக்கு ஏற்ற இடம், பசுமையால் சூழப்பட்ட  ஒரு சிறிய படகில் மலிவு விலையில் நெருக்கமான அனுபவத்தைப் பெறலாம்

(Udaipur, Rajasthan) உதய்பூர், ராஜஸ்தானின் குறிப்பாக  'சிட்டி ஆஃப் லேக்ஸ்' மற்றும் பல ஏரிகள் மற்றும் வரலாற்று மிக்க இடங்களும், ஏரிகளின் அழகான காட்சிகளை பார்க்கலாம்

(Khajjiar Himachal) இந்தியாவில் சுவிட்சர்லாந்து என்று       அழைக்கப்படும், கஜ்ஜியார் ஹிமாச்சல் பிரதேஷத்தில் மிகவும் பிரபலமான இடமாகும்