Tap to Read ➤

அன்றாட உணவில் பசலைக்கீரையை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்....!

புற்றுநோயை எதிர்க்கும் பண்பு கொண்ட பசலைக்கீரை !!
Sidhanathan K
இந்த அற்புதமான பசலைக்கீரை உடலில் ஏற்படும் பாதி பிரச்சனைகளை சரிசெய்யக்கூடியது.
பசலைக்கீரையில் கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக இருப்பதால், தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால், கண்டிப்பாக உடல் எடையைக் குறைக்கலாம்.
பசலைக்கீரையில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படும் மோசமான நிலைகளில் இருந்து பாதுகாக்கின்றன.
பசலைக்கீரை புரோஸ்டேட் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சிறந்தது.
இந்த கீரையில் மக்னீசியம் அதிகம் இருப்பதால் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும்.
ஃபோலேட் நிறைந்த இக்கீரையை தொடர்ந்து உட்கொள்வதால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்.
உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தங்குவதைத் தவிர்க்கிறது.
பசலைக்கீரையில் உள்ள லுடீன் கண்புரை மற்றும் பிற கண் பிரச்சனைகளிலிருந்து கண்களைப் பாதுகாக்கிறது.
பசலைக்கீரை மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
பசலைக்கீரையிலுள்ள நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள் மூட்டுகளில் உண்டாகும் வலி மற்றும் வீக்கத்தை குணப்படுத்தும்.