Tap to Read ➤

மண்பானை நீரின் நன்மைகள்..!!

மண்பானைத் தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன.
HTML Tamil
ஆரோக்கியமான பழக்க வழக்கங்களில், மண் பானைத் தண்ணீரை குடிப்பதும் ஒன்றாகும்.
கோடை காலத்தில் வெப்பத்தை தணிப்பதற்கு மட்டுமல்லாமல், மண் பானைத் தண்ணீர், நம் உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் உள்ளது.
குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதுபோல, மண் பானைத் தண்ணீரும் குளிர்ச்சியாக இருப்பதோடு, இயற்கையான சுவையோடு இருக்கும்.
மண் பானையில் இருந்து ஜில்லென்று ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால், உடலும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
மண் பானைத் தண்ணீரை குடித்தால், உடலுக்குத் தேவையான சத்துக்கள் இயற்கையாகவே கிடைக்கிறது.
ஃபிரிட்ஜில் வைப்பதுபோல் மண் பானைத் தண்ணீரும் குளிர்ச்சியாக இருந்தாலும், உடலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
சளி பிடித்தல், காய்ச்சல், தொண்டை கட்டிக்கொள்ளுதல் போன்ற எந்த பிரச்சனைகளும் மண் பானைத் தண்ணீரால் ஏற்படுவதில்லை.
மண்பானைத் தண்ணீர், நச்சுக்களை நீக்கவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பெரிதும் உதவுகிறது.
மண்பானைத் தண்ணீரை குடித்து வந்தால், வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் குணமாவதோடு, அசிடிட்டியும் நீங்கி செரிமானம் ஏற்பாடும்.
மண்பானைத் தண்ணீர், இரைப்பை மற்றும் அமிலத்தன்மை பிரச்சனைகளை சிறந்த முறையில் குணப்படுத்துகிறது.
மண்பானைத் தண்ணீரில் கிடைக்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், உடலில் உள்ள குளுக்கோஸின் அளவை பராமரிக்கிறது.
மண் பானையில் உள்ள தண்ணீர், உடலின் வளர்சிதை மாற்றத்தை (Metabolism) மேம்படுத்த உதவுகிறது.