Tap to Read ➤
சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள்
பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கும்
HTML Tamil
சைக்கிள் ஓட்டுவது உங்கள் இதயத்தை வலுப்படுத்த ஒரு சிறந்த வழியாகும்.
உடல் ரீதியாக சுறுசுறுப்பான பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான ஆபத்து குறைவாக இருப்பதாக பல ஆய்வுகள் காட்டுகின்றன
வைட்டமின் D இன் செயல்பாடுகள் கால்சியம் மற்றும் பாஸ்பரஸை உறிஞ்சுவதை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
சைக்கிள் ஓட்டுவதால் நமது உடலை ஃபிட்டாக வைக்க உதவும் எளிய பயிற்சி. இதயத் துடிப்பை அதிகப்படுத்துவதோடு, இதயத்தை வலுப்படுத்துகிறது.
எலும்பு மற்றும் மூட்டுகளை வலுவாக்குகிறது. தசைகளை வலிமையாக்குகிறது. உடல் பருமன் ஏற்படுவதைத் தடுக்கிறது.
சைக்கிள் ஓட்டும் போது நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் இருக்கும் அதிகமான கலோரிகளை நீக்குகிறது.
பாதத்தால் சைக்கிளை மிதிப்பதால் கால் தசைகள் கூடுதல் பலம் பெரும்.
தினமும் ஒரு மணிநேரம் சைக்கிள் ஓட்டினால் கை, கால் தசைகள் உறுதி பெற்று. உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.
ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களைக் கட்டுக்குள் வைக்கின்றன. உடல் வெப்பத்தையும், வியர்வையையும் வெளியேற்ற உதவுகிறது.
சைக்கிள் ஓட்டும் போது, உங்கள் உடலில் உள்ள அனைத்து தசைகளையும் பயன்படுத்துவீர்கள்.