Tap to Read ➤

மழை நாட்களில் கிராம்பு டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

கிராம்பு டீயில் உள்ள மருத்துவ குணங்கள்!
varalakshmi n
ஒரு கப் தண்ணீரில் 5 கிராம்பை சேர்த்து கொதிக்கவைத்து இறக்கினால் ஆரோக்கியமான
கிராம்பு டீ தயார்
தினமும் குடித்து வந்தால் நம் உடலில் பல அற்புதமனா பலன்களை பெறலாம்
கிராம்பு டீயில் விட்டமின் சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது
காலையில் ஒரு கப் கிராம்பு டீயுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்க சோம்பல் நீங்கி சுறுசுறுப்பாகும்
இந்த டீ குடிப்பதால் உடலுக்குத் தேவையான புத்துணர்ச்சி கிடைக்கிறது
இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது,மேலும் கிராம்பில் நோய் எதிர்ப்பு சக்தியுள்ளது
தலைவலி,உயர் ரத்த அழுத்தம்,உள்ளவர்கள் இந்த டீயை குடித்துவந்தால் நல்ல பலனை காணலாம்
கல்லீரல் குறைபாடு,செரிமான பிரச்சனை போன்ற பிரச்சனைகளைத் தடுக்கும்
பற்கள் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கிறது,பல் வலி உள்ளவர்கள் மிதமான சூட்டில் இந்த கிராம்பு டீ குடிக்கலாம்
உடலில் உள்ள இரத்த ஓட்டத்தை சீராக்கும்