கருஞ்சீரகத்தை தான் கலோஞ்சி விதை என்கின்றனர். இதனை கருப்பு விதை, கொலாஞ்சி, நிஜெல்லா என்று பல பெயர்களால் அழைக்கின்றனர்.
கருஞ்சீரகத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி 12, நார்ச்சத்து, நியாசின், இரும்புச்சத்து, சோடியம், கால்சியம், அமினோ அமிலங்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளது.
பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்கு இந்த கருஞ்சீரகம் மருந்தாக பயன்படுகிறது. அதில் சிலவற்றை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
நீரிழிவு நோயை தடுக்கிறது.
இதய பராமரிப்பிற்கு சிறந்தது.
உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.
இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
பற்களை வலிமையாக்குகிறது.
ஆஸ்துமாவை குணப்படுத்துகிறது.
உடல் எடையை குறைக்க உதவுகிறது.
தோல் மற்றும் முடி பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது.
சிறுநீரகத்தை பராமரிக்கிறது.
புற்றுநோயை எதிர்த்து போராடுகிறது.
தலைவலிக்கு தீர்வு அளிக்கிறது.
மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்கிறது.
மூல நோய்க்கு தீர்வளிக்கிறது.
வயிற்றுப்புண்களை குணப்படுத்துகிறது.