Tap to Read ➤

பாப்கார்ன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

பாப்கார்ன் ஒரு முழு தானியமாகும்!
varalakshmi n
பாப்கார்ன் ஊட்டச்சத்துக்கள் மற்றும் குறைந்த கலோரி எண்ணிக்கையுடன் ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும்
நார்ச்சத்து அதிகம் ,ஃபீனாலிக் அமிலமும் உள்ளது,ஒரு வகை ஆக்ஸிஜனேற்றியாகும்
நீரிழிவு,இதய நோய்,உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றின் அபாயத்தைக் குறைக்கும் ஒரு முக்கியமான உணவாகும்
அதிக அளவில் நார்ச்சத்து உள்ளதால்,இருதய நோய்,கரோனரி அபாயம் குறைகிறது
உப்பு,வெண்ணெய் அதிகம் சேர்க்காமல் பாப்கார்னை சாப்பிடுவது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்
நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது கடுமையான உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்க உதவும்