Tap to Read ➤

பச்சை பட்டாணியை தொடர்ந்து சாப்பிட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும்?

எளிதில் கிடைக்கக்கூடிய பச்சை பட்டாணி!
varalakshmi n
பச்சைப் பட்டாணி பாஸ்பரஸ் நிறைந்தது,நுரையீரலுக்கும் இதயத்திற்கும் பலத்தைக் கொடுக்கும்
ஆண்டிஅக்சிடண்டுகள்உள்ளதால் இதயத்திற்கு தேவையான ரத்தத்தை தடையின்றி சீராக செல்ல உதவும்
வைட்டமின் K சத்து உள்ளது,தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு மூளை செல்கள் புத்துணர்வு பெற்று ஞாபகத் திறன் அதிகரிக்கும்,அல்சைமர் நோயை தடுக்கும்
சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்,ரத்த சோகை பிரச்சனை ஏற்படாது
அதிக அளவு ஃபோலேட்டுகள் பிறந்த குழந்தைகளில் நரம்புக் குழாய் சம்பந்தமான குறைபாடுகள் ஏற்படுவதைத் தடுக்கிறது
புரோடீன்,நார்ச்சத்து நிறைந்த பச்சை பட்டாணி, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவும்