Tap to Read ➤

பனை வெல்லம் நன்மைகள்

மிக சிறந்த மருத்துவ குணங்கள் உள்ளது
வெல்லத்தில் பனை வெல்லம், கரும்பு வெல்லம் என பல வகைகள் உள்ளன. இதில் பேரிச்சம் பனையில் இருந்து தயாரிக்கப்படுவது தான் பனை வெல்லம் மற்றும் கரும்பில் இருந்து தயாரிக்கப்படுவது கரும்பு வெல்லம் ஆகும்
வீக்கம் இரத்தக்கட்டுக்கு,பனைவெல்லம் மைபோல அரைத்து வீக்கம், இரத்தக் கட்டின் மேல் கனமாகப் பற்றுப் போட்டால் வீக்கம் கரையும் இரத்தக்கட்டு கரையும்
பனை வெல்லம் மிகவும் சுவையானது ஆரோக்கியமானதும், குளிர்காலத்தில் சாப்பிடுவது மிகவும் நல்லது. தினமும் ஒரு துண்டு பனை வெல்லத்தை சாப்பிடுவதும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது
சளி, இருமல்,வறட்டு இருமல்,ஆஸ்துமா போன்ற சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது. இது சுவாசப் பாதையில் உள்ள சளியை கரையச் செய்து இருமலில் இருந்து விடுபட உதவும்
குறிப்பாக குளிர்காலத்தில் உடலில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்க தேவையான சத்துக்கள் உள்ளன. அதில் இரத்தத்தின் உற்பத்திக்குத் தேவையான இரும்புச்சத்தும், நரம்பு மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கு உதவும் மக்னீசியம் சத்தும் குறிப்பிடத்தக்கவை
பொட்டாசியம் ஏராளமான அளவில் உள்ளது, இது எடை இழப்பிற்கு உதவும் ,கெட்ட நீரைக் குறைப்பதோடு,  வயிற்றுப் உப்புசத்தையும் குறைக்கும்.
கலப்பு கார்போஹைட்ரேட்டுகள், வழக்கமான சர்க்கரையை விட வேகமாக உணவை ஜீரணிக்க உதவுகிறது
தினமும் பனை வெல்லத்தை ஒரு துண்டு சாப்பிட்டு வந்தால், உடலில் ஆற்றல் சீரான அளவில் இருக்கும். இதனால் நீண்ட நேரம் சுறுசுறுப்பாக செயல்பட முடியும்
வயிற்று வலி,மாதவிடாய் காலத்தில் அடிவயிற்று வலிக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது எண்டோர்பின்களை வெளியிடச் செய்து, உடலில் ஏற்படும் வலி மற்றும் பிடிப்புக்களில் இருந்து நிவாரணம் அளித்து, உடலை சாந்தமாக்குகிறது
வயிற்று வலி, செரிமான பிரச்சனைகளில் ,மற்றும் குடல் பகுதிகளை சுத்தம் செய்ய உதவுகிறது
கால்சியம் அதிகளவில் உள்ளது,மூட்டு வலி மற்றும் பிற எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் குறையும்