Varalakshmi N       Jan 10, 2024

மிளகுத் தக்காளிக் கீரையின் நன்மைகள்!

வாய் புண், குடலில் புண் இருப்பவர்கள், மிளகுத் தக்காளிக் கீரையை சமைத்துத் சாப்பிட்டு வர வாய், மற்றும் வயிற்று புண் ஆறும்

வயிற்றுப் புண் ஆறாமல் இருந்தால், அது சீதபேதியாக மாறி தொந்தரவை உண்டு பண்ணும், எனவே இக்கீரையை சாப்பிட்டால், வயிற்று புண் ஆறிவிடும்

இதன் காய் மிளகு அளவில் பச்சையாக கொத்துக் கொத்தாகவும், பழுத்தவுடன் நாவற்பழம் போல  நிறம் இருக்கும்

இதன் காய்களை உப்புச் சேர்த்து அவித்து, காயவைத்து வற்றலாகி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்

இந்த கீரையில் வைட்டமின், உயிர்ச்சத்து எதுவும் இல்லை, ஆனால் சுண்ணாம்புச் சத்து ஏராளமாக உள்ளது

இக்கீரையை தொடர்ச்சியாக சாப்பிட்டு வர, உடலிலுள்ள சொறி, சிரங்கு புண்கள் போன்றவை சீக்கிரம் ஆறிவிடும்

வெள்ளை ஒழுக்கு பிரச்சனை உள்ளவர்கள், தினசரி சாப்பிட்டு வந்தால், படிப்படியாக தணிந்து குணமாகும்