Varalakshmi N       Apr 28, 2024

பன்னீர் ஆப்பிளில் உள்ள நன்மைகள்!

பன்னீர் ஆப்பிள், ரோஜா ஆப்பிள் அல்லது தண்ணீர் ஆப்பிள் என்று அழைக்கப்படுகிறது, இது கோவில் மணி வடிவத்தில் ரோஸ் நிறத்தில் இருக்கும்

பார்ப்பதற்கு ஆப்பிள் போல் இருந்தாலும், இதன் சுவை கொய்யாப்பழத்தை போன்றது, மேலும் இதில் சிறந்த மருத்துவ பலன்கள் உள்ளது

புற்றுநோய் தடுப்பு, நீரழிவு நோய், வலிப்புநோய் உள்ளிட்ட பிரச்சனைகளை சரி செய்ய, இப்பழம் பயன்படுத்தப்படுகிறது

இப்பழத்தின் சாறு மூளை மற்றும் கல்லீரல் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை தருகிறது

இப்பழத்தை சாப்பிட்டு வந்தால் கர்ப்ப காலத்தில் நீரிழப்புகளை தவிர்க்க பெரிதும் உதவுகிறது

இதன் இலையை பயன்படுத்தி கண்களில் வரும் புண், மற்றும் வாத சம்பந்தமான நோய்களை குணமாகும்

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories