Tap to Read ➤

கனவின்போது இத்தகைய நிகழ்வுகளினால் ஏற்படும் பலன்கள்

ஒருவர் இறப்பது போன்று கனவில் வந்தால் உண்டாகும் பலன்கள் !!
Sidhanathan K
சிலர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது யாரோ ஒருவர் இறப்பது போன்று கனவு காண்கிறார்கள்.
அதற்கான காரணங்கள் தெரியாமல் குழம்பிப்போய் இருப்பவர்களும் உண்டு.
இதன் பின்னணியில் நம்பப்படும் காரணங்களை இப்போது பார்ப்போம்.
தாமே இறந்து விடுவது போல் கனவு கண்டால் நன்மைகள் உண்டாகும். வாழ்க்கையில் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
உறவினர் ஒருவர் இறந்துவிடுவது போல கனவு காண்பது கனவு காண்பவரின் துன்பங்கள் விரைவில் முடிவடையும் என்பதாகும்.
நண்பன் இறந்து போனது போல் கனவு கண்டால் வெகு விரைவில் நல்லசெய்தி ஒன்று வரும்.
குழந்தை இறந்தது போல கனவு வந்தால் கனவு கண்டவருக்கு பெரிய ஆபத்து ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
இளம் மனைவி இறப்பது போல கனவு வந்தால் மனைவிக்கு இரட்டைக் குழந்தை பிறக்க போகிறது என்று அர்த்தம்.
இறந்த மனைவி மகிழ்ச்சியாக இருப்பது போல் கனவு கண்டால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். அவ்வாறு இல்லாமல் அவரின் முகம் சோகமாக இருந்தால் வாழ்க்கை நிலையற்றதாகி விடும்.
கனவில் விபத்து அல்லது தற்கொலை காரணமாக இறந்தவர்களைக் கண்டால் மோசமான விஷயங்கள் நடக்கும் என்று அர்த்தம். மேலும் இதுபோன்ற கனவுகள் வந்து போன பிறகு, கனவு காண்பவர் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
சவப்பெட்டி கனவில் வந்தால் நெருக்கமானவர்கள் யாரோ இறக்க போகிறார்கள் என்று அர்த்தம்.
இறந்தவர்கள் அழுவது போன்று கனவு காண்பது நல்லதல்ல.