Tap to Read ➤

தினமும் காலையில் ஓட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் என்னென்ன ?

ஓட்ஸை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் !!
Sidhanathan K
ஓட்ஸ் அன்றாட வாழ்வில் முக்கியமான உணவாகும். முக்கியமாக இதை காலையில் உட்கொள்வதால் பல நன்மைகளை பெற முடியும்.
ஓட்ஸில் நார்ச்சத்து, புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம், வைட்டமின் பி6, பி1, பி2, இரும்புச்சத்து, போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
ஹார்மோன் தொடர்பான நோய்கள் வரும் வாய்ப்பினை தடுக்கிறது.
மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் வருவதை தடுக்கிறது.
குடலில் புண்கள் மற்றும் மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.
வாரத்திற்கு ஒரு முறை ஓட்ஸ் கஞ்சி அல்லது ஓட்ஸ்மீல் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள நச்சுகள் வெளியேறும்.
எடை இழப்புக்கு ஓட்ஸ் ஒரு சிறந்த உணவு.
ஓட்ஸ் உணவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.
பெண்கள் மாதவிடாய் காலத்தில் ஓட்ஸில் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டால் சோர்வு நீங்கும். வயிற்று வலியும் குறையும்.
மலச்சிக்கல் உண்டாவது தடுக்கப்படுகிறது.
குழந்தைகளுக்கு ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டு மாரடைப்பு போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது.