Tap to Read ➤

ஹனிமூன் மற்றும் குளிர்கால விடுமுறைகளுக்கு சிறந்த பனிப்பொழிவு இடங்கள்!

இந்தியாவில் டாப் 10 பனிப்பொழிவு சுற்றுலா இடம்!
varalakshmi n
நவம்பரின் தொடக்கமே மணாலியில் பனிப்பொழிவு இருக்கும்,
மலைகளில் போர்வையை உருவாக்கும் பனியைப் பார்க்கலாம்,
சாகச ஆர்வலர்கள் சோலாங் பள்ளத்தாக்குக்குச் செல்லலாம்
முசோரி டிசம்பர்-பிப்ரவரி நடுப்பகுதிக்கு இடையில் முசோரிக்கு சுற்றுலா போக சிறந்த இடம்,அனைத்து மால் சாலையில் இடங்களும் திறந்திருக்கும், உலா வரும் அனுபவம் மிக சிறப்பாக இருக்கும்
சிம்லா பனிப்பொழி சிறந்த குளிர்கால விடுமுறைக்கும்,குடும்பமாகா பயணம் செய்யலாம்,சிறந்த நேரம் டிசம்பர் மற்றும் பிப்ரவரி
குல்மார்க் பனிச்சறுக்கு அனுபவத்திற்காக ஏற்ற இடம்,மிக உயரமான,நீளமான கேபிள் கார் திட்டங்களில் கோண்டோலாவைப் ஒன்றாகும் பனிச்சறுக்குக்கு ஜனவரி நடுப்பகுதி முதல் பிப்ரவரி இறுதி வரை
ஆலி இமயமலைக் காட்சிகளுக்கும் பனிச்சறுக்கு,
ஸ்னோபோர்டிங்கை ரசிக்கலாம், மிக உயரமான மலை யான நந்தா தேவி சிகரங்களின் பரந்த காட்சிகளைக் கொண்ட அழகிய இடமாக ஆலி உள்ளது,ஜனவரி முதல் பிப்ரவரி வரை பனிப்பொழிவு நேரம்
தனௌல்டி அமைதியான மற்றும் வேடிக்கையான விடுமுறைக்காகம் குளிர்கால சுற்றுலாவிற்கு இது சிறந்த இடமாகும் டிசம்பரில் பனிப்பொழிவை காணலாம்
நர்கண்டா இந்தியாவின் இதயம் என்றும் பிட்ஸ்டாப்பாகக் கருதப்படும் பனியைக் காண சிறந்த குளிர்கால இடமாகவும் நவம்பர்,டிசம்பர் மாதத்தில் செல்லலாம்
Zuluk தேனிலவுக்கு சிறந்த இடம் ,குளிர்காலத்தில் சுற்றுலா செல்வதற்கு பிரபலமான இடமாகவும்,கிழக்கு இமாலய மலைத்தொடரின் மடியில் பனிப்பொழிவு இதுவும் ஒன்றாகும்,டிசம்பர் முதல் பிப்ரவரி வரை வெள்ளை புல்வெளியாக மாறும்
லடாக் சாகச ஆத்மாக்களுக்கு சிறந்த இடம்,வெப்பநிலை வீழ்ச்சியால் அனைத்தும் உறைந்துவிடும்,இரவில்
 -30 -40 டிகிரியாக,
தெளிவான நீல வானத்துடன் கூடிய பனி நிலங்கள் படம்-சரியான நிலப்பரப்புகளின் சரியான கலவையை உருவாக்கும்
லம்பசிங்கி தென்னிந்தியாவில் மட்டும் பனி விழும் இடம் நவம்பர் முதல் ஜனவரி வரை பனிப்பொழிவு தொடங்குகிறது