Tap to Read ➤

திடீர் தள்ளுமுள்ளு! அமித்ஷா புதுச்சேரி பயணத்தில் பரபரப்பு

Black flag Protest against Home Minister Amit Shah's Puducherry visit
Shyamsundar I
புதுவையில் அமைச்சர் அமித் ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி போராட்டம் நடைபெற்றது
முன்னதாக நேற்றிரவு சென்னை வந்த அமித்ஷாவுக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குஜராத்தி மொழியில் எழுதப்பட்ட திருக்குறள் புத்தகத்தை அளித்தார்.
இன்று ஒரு நாள் பயணமாகப் புதுச்சேரி சென்ற அமித் ஷாவை துணை நிலை ஆளுநர் அமித்ஷா, முதல்வர் ரங்கசாமி வரவேற்றனர்.
புதுச்சேரியில் உள்ள மகாகவி பாரதியார் நினைவு அருங்காட்சியகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பார்வையிட்டார்
புதுவையில் அமைச்சர் அமித் ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி போராட்டம் நடைபெற்றது
இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அமித்ஷாவை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்டு சிலர் திடீரென அணிந்து இருந்த கறுப்புச்சட்டையை கழற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டோருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.