Tap to Read ➤

பலவீனம் உள்ளவர்களை பலமாக்கும் கருப்பு 'உளுந்து'

இடுப்பு, முதுகுத்தண்டு வலி உள்ளிட்ட பல பிரச்னைக்கு தீர்வு தரும் மருத்துவ குணமுடையது கருப்பு உளுந்து.
HTML Tamil
100 கிராம் உளுந்தில் கிட்டத்தட்ட 40 கிராம் வரை புரதசத்து உள்ளது
உளுந்து ஆன்டி ஆர்த்ரைடிஸ் எனும் எலும்பு மூட்டு வலிகளுக்கு எதிராக செயல்படும் தன்மை உடையது.
உளுந்து, இடுப்பு எலும்புகளுக்கு வன்மை தந்து இடுப்பு வலி வராமல் தடுக்கும்
ரத்த சர்க்கரை அளவை குறைக்கும், ஆண்மையை அதிகரிக்கும், நரம்புகளை வலுப்படுத்தும்
கருப்பு உளுந்து உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியடைய செய்யும்
கருப்பு உளுந்து அதிக புரத சத்தினை கொண்டுள்ளது
கருப்பு உளுந்து நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் தன்மையும், ரத்தத்தில் கொழுப்பை குறைக்கும்
உணவுக்கு பதில் ஒருவேளை உளுந்து கஞ்சியை எடுத்தால் உடல் எடை குறையும்
உடல் எடையை கூட்ட உணவோடு அவ்வப்போது ‘உளுந்து மா’ கஞ்சியை எடுக்கலாம்
உளுந்தை களியாக்கி கொடுப்பது காலம் காலமாக இருந்து வரும் நம் தமிழ்நாட்டு வழக்கம்