Tap to Read ➤

உடல் பருமன் மற்றும் கல்லீரல் பிரச்சினை தீர்க்கும் மூக்கிரட்டை கீரை!

தரையோடு படரும் கொடி வகை சார்ந்த கீரை!
varalakshmi n
கல்லீரல் பிரச்சினை விரைவில் குணமாக வாரத்தில் 2 நாள் உண்ணாவில் சேர்த்துக்கொள்ளலாம்
மூக்கிரட்டை தாவரம் தரையோடு படரும் கொடி இனத்தைச் சேர்ந்தது
இதன் இலைகளில் மருத்துவ குணம் உள்ளதால் கீரையாக உணவில் சேர்க்கப்படுகிறது
உடல் பருமன், சிறுநீர்ப்பாதை தொற்று, நீரிழிவு, இதய நோய்கள், கண்கள் நோய்கள் அத்தனையையும் குணமாக வல்லது
மூக்கிரட்டை கீரையானது கல்லீரலின் செயல்பாட்டைத் தூண்டிவிட்டு, வேகமாகவும் துரிதமாகவும் செயல்பட உதவுகிறது
கர்ப்ப காலத்தில் சிறுநீர்ப் பாதை தொற்று அதிகமாகவே இருக்கும்,அந்த சமயங்களில் கீரை எடுத்துக் கொள்ளலாம்,எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது
உடலில் தேவையற்ற கழிவுகளை நீக்கி,ஆற்றலைத் தரக்கூடிய பொட்டாசியம், எலக்ட்ரோலைட்ஸ்களை சேமித்து எடையைக் குறைக்க உதவுகிறது
மூக்கிரட்டை இலையில் இருக்கும் சாறு ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது
தேவையான பிளாஸ்மா இன்சுலின் அளவை அதிகரிக்கச் செய்து, நீரிழிவு நோயைத் தடுக்கிறது
இந்த செடியின் வேர்ப்பகுதியை இடித்து, சாறினை ஜூஸ் போல குடித்து வந்தால்,மாலைக்கண் நோய் போன்ற பல பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்
இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் இருந்து மூக்கிரட்டை வேர் காப்பாற்றும், இதயத்துக்குச் செல்லும் அழுத்தத்தைத் தவிர்க்கும்
மூக்கிரட்டை இலையை மை போல அரைத்து மூட்டுப் பகுதிகளில் பற்று வந்தால் ஒரே வாரத்தில் மூட்டுவலி சரியாகும்
வயிற்றுப் பிரச்சினைகள், ஜீரணக் கோளாறு, வயிற்றுப் புழுக்கள் போன்ற அனைத்து பிரச்சினைகளையும் சரிசெய்து விடும்