Varalakshmi N       Jan 21, 2026

BP பிரச்சனையா? இந்த பொட்டாசியம் உணவுகள் உதவும்!

இன்றைய வாழ்க்கை முறையில் உயர் இரத்த அழுத்தம் (BP) என்பது பொதுவான உடல்நல பிரச்சனையாக உள்ளது

அதிக சோடியம் உப்பு உட்கொள்ளும் பழக்கம் இரத்த அழுத்தத்தை       அதிகரிக்கக்கூடும். இந்த தாக்கத்தைகுறைக்க புரதம் மற்றும்       பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் முக்கியமான பொட்டாசியம் உணவுகளைக் பார்ப்போம்

வாழைப்பழம்

தர்பூசணி பழம்

மாதுளம்பழம்

ஆரஞ்சு பழம்

தேங்காய் தண்ணீர்

உங்கள் உடல்நிலைக்கு எவ்வளவு பொட்டாசியம் தேவை என்பதை அறிய மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். சரியான உணவு பழக்கமே நீண்டநாள் இதய ஆரோக்கியத்தின் அடிப்படை