Varalakshmi N       Nov 05, 2023

மழைக்கால ஈசல் பூச்சியை சாப்பிடலாமா?

மழைக்கால  ஈசல் பூச்சி  கரையானின் வம்சாவளியை சேர்ந்தது ஆகும்

இந்த கரையான்களிலும் ஆண்,  ராணி என பிரிவுகள் உள்ளது

கரையான் ராணி இடும் முட்டைகள் சிறு மாற்றங்கள் உண்டாகி வெளிர்         நிறத்துடன் இறக்கைகளுடன் தோன்றும், இவை தான் ஈசல்கள்

ஈசல் முக்கியமாக மழைக்காலத்தில் விளக்கு வெளிச்சத்தில் பறக்கும்,         இவை சில நோய்களை குணமாக்கும் மருத்துவ  குணங்கள் உண்டு

இதன் இறகுகளை நீக்கி, சீரகம், கடலை, மிளகாய் தூள் சேர்த்து  லேசாக  வறுத்து சாப்பிடலாம்

இதனால் பேதி, மூலநோய் ஆகியவை கட்டுப்படும், மேலும் தாது வலிமையாக்க முக்கிய பங்கு  இதற்கு உண்டு