Tap to Read ➤
கேரட் ஜூஸ் பலன்கள்!
17 Jan 2023
varalakshmi n
அதிக வைட்டமின்கள் உள்ள கேரட் ஜூஸ் தினமும் குடித்துவந்தால் பல நன்மைகள் கிடைக்கும்
உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான'வைட்டமின் ஏ, சி,பி மாங்கனீஸ், இரும்பு கால்சியம் உள்ளது
ஆண்களின் விந்தணு அதிகரிக்க உதவும்
இதயம் வலுவடையும்
கேரட் ஜூஸ் குடிப்பதால் சருமம் பளபளவென இருக்கும்
கேரட் ஜூஸ் தினமும் காலையில் குடித்தால் கண் பார்வை பிரச்னையை விரைவில் சீராக்கும்
இரவில் தூக்கமின்மையையும் குறைத்து,போதுமான தூக்கத்தை வருவிக்கும்