Tap to Read ➤
குறட்டைக்கான காரணங்கள் மற்றும் வைத்தியம்!
குறட்டை இயந்திரம் (Stop Snoring Machine)!
varalakshmi n
நாம் சுவாசிக்கும் காற்று மூச்சுக் குழல் வழியாக நுரையீரலுக்குச் செல்லும் பாதையில் சிறு சிறு தடை ஏற்படும்போது குறட்டை வருகிறது
தூங்கும்போது தொண்டையின் தசைகள் தளர்வடைந்து மூச்சுப் பாதையின் அளவு குறைவதால் காற்று செல்ல முற்படும்போது சத்தம் ஏற்படுகிறது
மல்லாந்து படுக்கும்போதும்,நாக்கு உள்வாங்குவதால் மூச்சுப் பாதையில் தடைஏற்பட்டு குறட்டை சத்தம் வரும்
ஒவ்வாமை,சைனஸ்,தைராய்டு,கழுத்தைச் சுற்றிக் அதிகமான கொழுப்பு இருக்கும் காரணத்தால் குறட்டை ஏற்பட வாய்ப்புண்டு
புகை,மது குடிக்கும் பழக்கத்தாலும் குறட்டை ஏற்படுவதுண்டு
குறட்டையை சரிசெய்ய தலையை உயர்த்திபடுக்கவேண்டும்
மல்லாக்கப் படுக்காமல்,ஒரு பக்கமாகத் தலையைச் சாய்த்துப் படுக்க வேண்டும்
குறட்டை இயந்திரம்
(Stop Snoring Machine ) பயன்படுத்தலாம்
தூக்கக் கோளாறு நிபுணரைப் பார்த்து சரியானமுறையில் சிகிச்சை பெறவேண்டும்