Tap to Read ➤

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற திரை நட்சத்திரங்கள்

வாடகை தாய் மூலம் குழந்தைகளை பெற்றெடுப்பது சினிமா நட்சத்திரங்களுக்கு வாடிக்கையானதுதான்.
HTML Tamil
சினிமா நட்சத்திரங்கள் தங்களது இளமை குறைந்து விடக்கூடாது என்பதற்காக வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள்.
பாலிவுட் நடிகை பிரீத்தி சிந்தா, வாடகைத் தாய் மூலம் கடந்த ஆண்டு இரட்டை குழந்தைகள் பிறந்ததை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
நடிகை ஷில்பா ஷெட்டி 2020 ஆம் ஆண்டில் வாடகை தாய் மூலமாக பெண் குழந்தைக்குத் தாயானார்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்-கௌரி தம்பதிக்கு, கடந்த 2013 ஆம் ஆண்டு வாடகைத்தாய் மூலம் ஆண் குழந்தை பிறந்தது.
கவர்ச்சி நடிகை சன்னி லியோனும் கடந்த 2018-ம் ஆண்டு, வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைக்கு தாயானார்.
பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர், வாடகைத் தாய் மூலம் பெண் மற்றும் ஆண் குழந்தைக்கு தந்தையானதாக கடந்த 2017 ஆம் ஆண்டு அறிவித்தார்.
அந்த வரிசையில் நடிகை நயன்தாராவும் சைலண்டாக வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தது தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
விக்னேஷ் சிவன்-நயன்தாரா தம்பதிக்கு திருமணமாகி 6 மாதம் கூட ஆகாத நிலையில் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.