Tap to Read ➤

7ம் எண் பற்றிய சிறப்பு அம்சங்களைப் பாருங்களேன்!

7ம் எண்ணின் தனித்துவங்கள்!
varalakshmi n
ரிஷிகள் ஏழு
அகத்தியர், காசியபர், அத்திரி, பரத்வாஜர், வியாசர், கவுதமர், வசிஷ்டர்
கன்னியர்கள் ஏழு... பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி
முக்கிய தலங்கள் ஏழு வாரணாசி, அயோத்தி, காஞ்சிபுரம், மதுரா, துவாரகை, உஜ்ஜைன், ஹரித்வார்.
நதிகள் ஏழு
கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதா, சிந்து, காவிரி
வானவில்
நிறங்கள் ஏழு,
 ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு
நாட்கள் ஏழு,
திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி,ஞாயிறு
மழையின் வகைகள் ஏழு
சம்வர்த்தம் -
மணி (ரத்தினக் கற்கள்) ஆவர்த்தம் - நீர் மழை புஷ்கலாவர்த்தம் - பொன் (தங்க) மழை
சங்காரித்தம் - பூ மழை
 (பூ மாரி)
துரோணம் - மண் மழை காளமுகி - கல் மழை நீலவருணம் – தீ மழை
பெண்களின் ஏழு பருவங்கள்
 பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண்
ஆண்களின் ஏழு பருவங்கள் பாலன், மீளி, மறவோன், திறவோன், விடலை, காளை, முதுமகன்
கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
 ஆணவம், சினம், பொறாமை, காமம், பெருந்துனி, சோம்பல், பேராசை