Varalakshmi N       Feb 05, 2024

உடல் பலமற்று இருக்கும் குழந்தைகள்.. பலம் அடைய!

பொதுவாக குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகளை விரும்பி சாப்பிடுவதில்லை, இதனால் உடல் மெலிந்து பெலவீனமாக, சோர்வாக இருப்பார்கள்

உடல் பலமற்று இருக்கும் குழந்தைகளுக்கு நல்ல பலத்தை தரக்கூடிய அடையலாம்பொருட்கள், சாப்பிட்டு வந்தால் உடல் பலம்

அவல்

கேப்பை

கொள்ளுக் கஞ்சி

கோதுமை கஞ்சி

கோதுமையில் செய்யப்படும் உணவுகள்

கோதுமை அடை