Tap to Read ➤

சீனாவின் செயற்கை சூரியன் பற்றிய வியப்பூட்டும் தகவல்கள் !!

சாதனை : சூரியனை விட ஐந்து மடங்கு வெப்பம் !!
Sidhanathan K
சீன அணுக்கரு இணைவு உலை 2003 இல் பிரான்சின் டோரே சுப்ரா டோகாமாக் (Tore Supra tokamak) நிறுவிய முந்தைய சாதனையை முறியடித்தது.
1999 முதல் 'East' என்ற செயற்கை சூரியனை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்தி புதிய சாதனை படைத்துள்ளது.
இதற்காக ஒரு டிரில்லியன் டாலர்கள் வரை செலவிட்டுள்ளது. இந்தியாவின் இன்றைய மதிப்பு சுமார் 81 ஆயிரம் கோடி ரூபாய்.
சூரியனின் மையப் பகுதி ஹைட்ரஜன் கருக்களை ஹீலியமாக இணைப்பதன் மூலம் 1.5 கோடி டிகிரி செல்சியஸ் வெப்பத்தை ஏற்படுத்துகிறது. இது மனித குலத்திற்குப் பல வழிகளில் பயன் அளித்து வருகிறது.
இந்த செயற்கை சூரியன் சமீபத்தில் சில நாட்களுக்கு முன்பு 7 கோடி டிகிரி செல்சியஸ் வெப்பத்தை வெளியிட்டது.
17 நிமிடங்கள் இந்த வெப்பநிலை நீடித்தது. இது சூரியனை விட 5 மடங்கு அதிக வெப்பமாகும்.
தூய்மையான, மாசு இல்லாத எரிசக்தியை தயாரிப்பதற்காக சீனாவின் செயற்கை சூரிய ஒளி திட்டம் உலகளாவிய பாராட்டைப் பெற்றுள்ளது.
சீனாவில் செயற்கை சூரியனை உருவாக்கிய அதே விஞ்ஞானிகள் பிரான்சில் ‘இட்டர்’ என்ற பெயரில் இதே போன்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.