Tap to Read ➤

கேரளாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு: ஹைலைட்ஸ்

கேரளாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு: ஹைலைட்ஸ்
கன்னூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் நேற்று முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்
கேரளாவில் சிபிஎம் மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின் மத்திய பாஜக அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை வைத்தார்
கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலினை பாராட்டி பேசினார்
மத்திய பாஜக அரசு மாநிலங்களை எப்படியாவது தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறது - ஸ்டாலின்
ஒரே நாடு.. ஒரே மொழி.. ஒரே மதம்.. ஒரே உணவு என்ற மாற்ற முயற்சி நடந்து கொண்டு இருக்கிறது - ஸ்டாலின்
2 முறை நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப மறுத்து வருகிறார் ஆளுநர் ரவி - ஸ்டாலின்
தென் மாநில முதல்வர்களின் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் - ஸ்டாலின்
என்ட பேரு ஸ்டாலின் என்று குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் சில நிமிடம் மலையாளத்தில் பேசினார்.
மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கிடைக்க செய்ய அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் - ஸ்டாலின்