Tap to Read ➤

கண்ணீர்விட்ட பெண்!தேற்றிய முதல்வர் ஸ்டாலின் சொன்ன பதில்!என்ன நடந்தது?

CM Stalin speech in Tamil Nadu Grama Sabha meeting today.
நாடு முழுவதும் இன்று பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு கிராச சபை கூட்டம் நடைபெற்றது.
காஷ்மீரில் நடந்த கிராமசபை கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்
செங்கோடு கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்
பெண்கள் பலர் முதல்வர் ஸ்டாலினிடம் தைரியமாக கேள்விகளை எழுப்பினர்
தங்கள் குறைகளை முதல்வர் முன்னிலையில் பெண்கள் பலர் எடுத்து வைத்தனர்.
இஸ்லாமிய பெண்மணி ஒருவர் தன்னுடைய கணவர் இறந்துவிட்டார் என்று கூறி உதவி கேட்டார்
நான் விடோ.. இப்போது கஷ்டப்படுகிறேன் என்று இஸ்லாமிய பெண் உதவி கேட்டார்.
நீங்கள் மனு கொடுங்கள், கண்டிப்பாக உங்களுக்கு உதவி கிடைக்கும் - ஸ்டாலின்
நான் என்னவென்று பார்க்க சொல்கிறேன். கவலைப்பட வேண்டாம் - ஸ்டாலின்