Tap to Read ➤

தென்னை மரத்தில் உள்ள ஒவ்வொரு பாகத்தின் அரிய பயன்கள் எவை?

தென்னையின் மருத்துவ பயன்கள் என்னென்ன ?
Sidhanathan K
தென்னை மரத்திலிருந்து இளநீர்,தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் மட்டுமே நாம் அதிகமாக பயன்படுத்தி வருகிறோம்.
தென்னை மரக்குருத்து சாப்பிடுவதால் அல்சர் மற்றும் சிறுநீரக கற்கள் ஏற்படாது.
மேலும் குடல், தொண்டையில் எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழலாம்.
உடலின் தட்பவெப்பத்தை சமமாக வைக்க தென்னங்குருத்தை சாப்பிட்டு வரலாம்.
வயிற்றுப்போக்கு, மலத்தில் ரத்தக்கசிவு, நீர் தேக்கம், சிறுநீரில் ரத்தம், மாதவிடாயின் போது ஆறாத வலி, வயிற்றுப்புண் போன்றவற்றுக்கு தென்னம்பூ சிறந்த மருந்தாகும்.
தென்ன மரப்பாலை பசும்பால் அல்லது தேனில் சேர்த்து சாப்பிட்டு வர ஆண்மைக்கோளாறு சரியாகும் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் சரியாகும்.
இளநீரின் உள்ளே உள்ள ஓடு பலவிதமான நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியாக உதவுகிறது.
தேங்காய் ஓட்டை நன்றாக அரைத்து பவுடராக்கி தேங்காய் எண்ணெயில் கலந்து நாள்பட்ட புண்களின் மீது தடவினால் புண்கள் குணமாகும்.
வாய்ப்புண், நாக்குப்புண் போன்றவற்றிற்கு தேங்காய் எண்ணெயைக் குடிக்கலாம்.