Tap to Read ➤

தங்கம் அதிகம் கையிருப்பு வைத்துள்ள நாடுகள்

இந்தியாவில் தங்கம் கையிருப்பு அதிகருப்பு !!.. எவ்வளவு தெரியுமா ?
Sidhanathan K
மற்ற நாடுகளை விட ஒரு ஆண்டில் தங்க கையிருப்பை 112 சதவீதம் அதிகரித்து இந்தியா சாதனை படைத்துள்ளது.
1. அமெரிக்கா - 8133 மெட்ரிக் டன்
2. ஜெர்மனி - 3,358 மெட்ரிக் டன்
3. இத்தாலி - 2,451 மெட்ரிக் டன்
4. பிரான்ஸ் - 2436 மெட்ரிக் டன்
5. ரஷ்யா - 2298 மெட்ரிக் டன்
6. சீனா - 1948 மெட்ரிக் டன்
7. சுவிட்சர்லாந்து - 1,040 மெட்ரிக் டன்
8. ஜப்பான் - 845 மெட்ரிக் டன்
9. இந்தியா - 757 மெட்ரிக் டன்
10. நெதர்லாந்து - 612 மெட்ரிக் டன்
11. தைவான் - 423 மெட்ரிக் டன்