Tap to Read ➤

கோவாக்சின் தடுப்பூசி.

பள்ளிகளில் சிறப்பு முகாம்
varalakshmi n
பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்றுவருகிறன்ற நிலையில் நேற்று முதல் சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போடப்படுகிறது
நேற்று முதல் 6-12 வயதுஉடைய சிறுவர், சிறுமிகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி ஆரம்பம்
எல்லா பள்ளிகளிலும் சிறப்பு முகாம் பணி தொடங்குகிறது
கடந்த மாதமே 12-14 வயது உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது
டிசிஜிஐ உத்தரவின் பெயரில் 15 நாளைக்கு ஒரு முறை பாதுகாப்பு தொடர்பான புள்ளி விவரத்தை கொடுக்கவேண்டும்