Varalakshmi N       Jan 26, 2024

குருதிநெல்லி சாறு...ஆரோக்கிய நன்மைகள்!

இதில் ஆரோக்கியமான அளவு வைட்டமின் பி6 பி12 சி இ கே மற்றும்       வைட்டமின்கள் தாதுக்கள் , எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்துள்ளது

கிரான்பெர்ரிகளில், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நல்ல அளவு வைட்டமின்கள் பாலிஃபீனால்கள், மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளாகும் நிறைந்துள்ளது

இதய ஆரோக்கியத்திற்கும், ரத்த அழுத்தத்தைக் குறைக்க மற்றும் கொழுப்பை மேம்படுத்துதல்,  குறைந்த கலோரி உள்ளது

இந்த சாற்றை குடிப்பதால் HDL (நல்ல) கொழுப்பை அதிகரிக்கவும், LDL       (கெட்ட) கொழுப்பை குறைக்கவும் உதவுகின்றது

சரும பாதுகாப்பிற்கும், தலை முடி பராமரிப்பிற்கும் உறுதுணையாக       இருக்கிறது