Sidhanathan K       Jun 10, 2024

எக்கச்சக்க நன்மைகள் கொட்டிக்கிடக்கும் குருதிநெல்லி ஜூஸ்..!!

கிரான்பெர்ரி எனும் குருதிநெல்லியில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்கள் அதிகம் உள்ளன.

கிரான்பெர்ரி ஆனது உட்புற ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.

இது வயிற்றுப்போக்கு, கீல்வாதம், வயிற்றுப்புண், பல் ஈறு பிரச்சனை, பல் சிதைவு மற்றும் ஈஸ்ட் தொற்று போன்றவற்றை குணப்படுத்துகிறது.

கிரான்பெர்ரிகளை தினமும் சாப்பிடுவது 17 வகையான புற்றுநோய்களிலிருந்து நம்மை விடுவிக்கிறது.

குருதிநெல்லி ஜூஸ் சிறுநீர் பாதை நோய் தொற்று (UTI) மற்றும் வயிறு தொடர்பான பல பிரச்சனைகளை குணப்படுத்துகிறது.

குருதிநெல்லி ஜூஸில் வைட்டமின் ஏ மற்றும் சி அதிகமாக உள்ளதால் முடி உதிர்தல் மற்றும் முடி தொடர்பான பல பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது.

ஒரு நாளைக்கு இரண்டு கிளாஸ் குருதிநெல்லி ஜூஸ் குடிப்பது டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தை குறைக்கிறது.

குருதிநெல்லி ஜூஸ் தினமும் அருந்தி வருவதால் இதய ஆரோக்கியம் மேம்படும். குருதிநெல்லி ஜூஸில் உள்ள மெலடோனின் நன்றாக தூங்க உதவுகிறது.

குருதிநெல்லி ஜூஸ், கருவுறாமை, அதிகப்படியான முடி வளர்ச்சி, முகப்பரு போன்ற பெண்களுக்கு ஏற்படும் உடல்நல அபாயங்களை குறைக்கிறது.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories