Varalakshmi N       Aug 24, 2023

பெயரில்லாமல் வாட்ஸ் ஆப் குழு உருவாக்கலாம்.. மெட்டா நிறுவனம்!

உலகம் முழுவதிலும் whatsapp செயலியை பயன்டுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகின்றது

whatsapp பயனாளர்களுக்கு புதிய திட்டம் மற்றும் அப்டேட்களை அறிமுகம் செய்து கொண்டு வருகின்றது மெட்டா நிறுவனம்

தற்போது பெயரில்லாமல் வாட்ஸ்  ஆப் குழு உருவாக்கும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது  மெட்டா நிறுவனம்

இந்த குழுவில் குறைந்தது 6 பேரை மட்டுமே இணைக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது

புதிய அப்டேட் பயனாளர்களின் ஒரு புதிய குழுவை அவசரமாக உருவாகும்போது இந்த வசதி  பெரிதும் உதவியாக இருக்கும்  என்று கூறப்படுகிறது