Tap to Read ➤
காடை முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா ?
நம் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் காடை முட்டை!!
Sidhanathan K
காடை முட்டையில் 13 சதவிகித புரதச்சத்து உள்ளது.
காடை முட்டைகளை உட்கொள்வது மூளையின் செயல்பாட்டைத் தூண்டி நினைவாற்றலை அதிகரிக்கும்.
நரம்பு மண்டலத்தை சீராக இயங்க வைக்கிறது.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் உடல்நல பிரச்சனைகளை தவிர்க்கிறது.
காடை முட்டையில் உள்ள சத்துக்கள் வளரும் குழந்தையின் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.
இந்த முட்டையில் அதிக அளவு விட்டமின் டி உள்ளதால் கால்சியத்தை ஈர்க்கும் தன்மை உண்டு.
முட்டையின் வெள்ளைக் கருவானது சருமத்தின் ஆரோக்கியத்திற்கு நன்மை தருகிறது.
காடை முட்டையை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் இளமையான தோற்றத்தைப் பெற முடியும்.
காடை முட்டையில் புற்றுநோயை தடுக்கும் கார்சினோஜெனிக் பொருட்கள் அதிகம் உள்ளது.
காடை முட்டை சாப்பிடுவதால் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து ரத்தசோகை நீங்கும்.
இது பித்தப்பை மற்றும் சிறுநீரக கற்களை கரைக்கும்.