Varalakshmi N       Nov 15, 2024

மூளை கோளாறு, காய்ச்சல் குணமாக..இயற்கை வைத்தியம்!

முருங்கை கீரை பொடியை காலை, மாலை பசும்பாலில் சாப்பிட்டு வர       ஹிஸ்டிரியா நோய் குணமாகும்

குறைந்தது 6-8 மாதம் வரை கைகால்களில் மருதாணி இடுவதினால் மனக்கோளாறு       வராமல் தடுக்கலாம்

தாமரை பூவை தண்ணீர் விட்டு நன்கு காய்ச்சி தினமும் 3 வேளை என 41       நாட்கள் குடித்து வந்தால் மனநோய் குணமாகும்

கல்தாமரை இலை சூரணம் சாப்பிட்டு வர மூளை பலவீனக் குறைவு சரியாகும்

இலந்தைப்பழத்தின் விதையை நீக்கி, மைய அரைத்து கருப்பட்டியுடன்       சேர்த்து பருகி வந்தால் மூளை சிறப்பாக செயல்படும்

வல்லாரை இலைப்பொடி காலை மாலை என இருவேளையும் நெய் சேர்த்து சாப்பிட்டால் மூளை பலம் பெறும்