ஆண்களுக்கு முடி அவரவர் உடல் தன்மைக்கேற்பவும், இருப்பிடம், உடலின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு அமைகிறது
ஆண்களுக்கு பொடுகு தொல்லை இருந்தால், தலை முடி உதிர்வு ஏற்படும்
அதிலும் ஒரு சில ஆண்களுக்கு தலையில் புண் போன்ற செதில் பொடுகு காணப்படும்
பொடுகு தொல்லையிலிருந்து விடுபட, வீட்டிலேயே மிக எளிமையான இயற்கை முறையில் சரி செய்ய முடியும்
தேவையான பொருட்கள், தேங்காய் எண்ணெய் குப்பைமேனிச்சாறு, உப்பு
தேவையான அளவு இம்மூன்று பொருட்களையும் எடுத்து தனித்தனியாக ஒரு சிறிய காட்டன் துணி உதவியுடன் பொடுகு இருக்கும் இடத்தில் தேய்க்க வேண்டும்
தேய்த்த 10-15 நிமிடம் பிறகு மற்றொரு துணியை கொண்டு தலையில் இருப்பதாய் சுத்தம் செய்ய வேண்டும்
இவ்வாறு செய்தால், புண் போன்ற செதில் பொடுகு தானாக உதிர்ந்துவிடும்